மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
Module Border   Module Border
முகப்பு
செயலாளர் கடிதம்
பிரச்சார சுற்றுப்பயணம்
தொடக்க விழா - சிங்கப்பூர்
தேர்தல் அறிக்கை 2004
Module Border Module Border
Module Border   Module Border
 

பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்



மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. புதிய சுற்றுப்பயணத்திட்டம் வருமாறு:-

மே 1 திருவில்லிபுத்தூர், இராஜபாளையம்
மே 2 செஞ்சி, திருவண்ணாமலை
மே 3 தென் சென்னை
மே 4 கோபி
மே 5 திருச்சி
மே 6 பெரியகுளம்
மே 7 காலை - விருதுநகர், மாலை - கோவில்பட்டி, இரவு - பாஞ்சாலங்குறிச்சி
மே 8  கோவில்பட்டி (சுற்றுப்பயண நிறைவு பொதுக்கூட்டம்)

வைகோ தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கின்ற நாடாளுமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களின் ம.தி.மு.க செயலாளர்கள் அந்தத் தொகுதிகலளிலுள்ள ஜனநாயக முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் மாவட்டச் செயலாளர்களைத் தொடர்பு கொண்டு சுற்றுப்பயணத் திட்டத்தை வகுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை தேர்தல் பிரச்சாரம் நடைபெறும்.

தேர்தல் பணிக்குழுவினர் முடிவு செய்கிற இடங்களில் மட்டும் மேடைகள் அமைக்கப்பட்டு பொதுக்கூட்டங்கள் நடைபெறும். மற்ற இடங்களில் வேனில் இருந்தே வைகோ பிரச்சாரம் மேற்கொள்வார்.

இந்தச் சுற்றுப்பயணத்தை ஒழுங்குபடுத்தவும், பிரச்சாரத்தை முறைபடுத்தவும் தேவையான பணிகளைத் தேர்தல் சுற்றுப்பயண ஒருங்கிணைப்பாளர் சு.ஜீவன் மேற்கொள்வார். சுற்றுப்பயணம் குறித்து அவருடன் தொடர்பு கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

சு. ஜீவன்
044-3446 5655 98429-55687 (கைத்தொலைபேசி)

'தாயகம்' - 2851 6565, 2851 6566, M.L.F. 2859 1604

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

'தாயகம்'
சென்னை 21.04.2004

Module Border Module Border
Module Border   Module Border
"அரசியலில் நேர்மை
பொது வாழ்வில் தூய்மை
இலட்சியத்தில் உறுதி"

விடியல்
ஞாயிறு தோறும் ஸ்டார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக சிறப்பு ஒளிபரப்பு
விடியல் பாகம் 1
விடியல் பாகம் 2
விடியல் பாகம் 3
விடியல் பாகம் 4
விடியல் பாகம் 5
விடியல் பாகம் 6
வைகோ உரைகள்
தேசிய இளைஞர் நாள் 2001
ஸ்டார் தொலைக்காட்சியில்
திருவாசகம்
Module Border Module Border