மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
Module Border   Module Border
முகப்பு
செயலாளர் கடிதம்
பிரச்சார சுற்றுப்பயணம்
தொடக்க விழா - சிங்கப்பூர்
தேர்தல் அறிக்கை 2004
Module Border Module Border
Module Border   Module Border
திண்டுக்கல், கருர், மதுரை, சிவகங்கை, தேனி , மதுரை மாநாகர் மாவட்ட விவசாயத் தொழிலாளர்கள் மறுமலர்ச்சி மாநாடு நொச்சிப்பட்டி தண்பா நகர் ஆழ்வார்புரம் இராமச்சந்திரன் நுழைவாயில் எல்.எஸ்.ஆர்.கிருஷ்ணன் பந்தல் எஸ்.வி.சாமியப்பன் அரங்கம். .
உள்ளே...
கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கும் 3000 தொண்டர் அணியினரும் திருநெல்வேலியில் ஆகஸ்டு 5-ஆம் நாள் தொடங்கிய மறூமலர்ச்சி நடைப்பயணம் செப்டம்பர் 15 ஆம் நாள் தொடங்கிய மறுமலர்ச்சி நடப்பயணம் செப்டம்பர் 15 - ஆம் நாள் - அறிஞர் அண்ணா பிறந்த நாளில் மாபெரும் வீர சாகசத்தோடும் வெற்றியோடும் நிறைவு பெற்றது.
உள்ளே...
சென்னை தீவுத் திடலில் நடபெற்ற மறூமலர்ச்சிப் பயண நிறவு விழாவில் தமது உரையின் இறுதியில் கவிஞர் வாலி அவர்கள் வாசித்த கவிதை.
உள்ளே...
பெரியார் அண்ணா பிறந்த நாள்கள் தமிழர்க்குத் தேசிய திருவிழாக்கள்! இந்த ஆண்டு பெரியார் அவர்களுக்கு 126 ஆவது பிறந்தநாள்; அறிஞர் அண்ணா அவர்களுக்கு 96 ஆவது பிறந்தநாள். நமது கழகப் பத்திரிக்கை சங்கொலி ஏடு வழக்கம் போல அப்பெருமக்களுக்குப் பிறந்தநாள் சிறப்பிதழ் வெளியிட்டு மகிழ்கிறது.
உள்ளே...
மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி மன்றத் தலவர், பொறுப்புக்கு நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் ஆதரவ்வொட்டு, கழகத்தின் தணிக்கைக்குழு உறுப்பினர் :தியாக வேங்கை" திருமங்கலம் கொ.நாகராஜன் அவர்கள், மறுமலர்ச்சி தி.மு.க வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
உள்ளே...
Module Border Module Border
Module Border   Module Border
"அரசியலில் நேர்மை
பொது வாழ்வில் தூய்மை
இலட்சியத்தில் உறுதி"

விடியல்
ஞாயிறு தோறும் ஸ்டார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக சிறப்பு ஒளிபரப்பு
விடியல் பாகம் 1
விடியல் பாகம் 2
விடியல் பாகம் 3
விடியல் பாகம் 4
விடியல் பாகம் 5
விடியல் பாகம் 6
வைகோ உரைகள்
தேசிய இளைஞர் நாள் 2001
ஸ்டார் தொலைக்காட்சியில்
திருவாசகம்
Module Border Module Border