|
|
|
 |
|
 |
|
திண்டுக்கல், கருர், மதுரை, சிவகங்கை, தேனி , மதுரை மாநாகர் மாவட்ட
விவசாயத் தொழிலாளர்கள் மறுமலர்ச்சி மாநாடு
நொச்சிப்பட்டி தண்பா நகர் ஆழ்வார்புரம் இராமச்சந்திரன் நுழைவாயில் எல்.எஸ்.ஆர்.கிருஷ்ணன் பந்தல் எஸ்.வி.சாமியப்பன்
அரங்கம். .
உள்ளே...
|
கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கும் 3000 தொண்டர் அணியினரும் திருநெல்வேலியில் ஆகஸ்டு 5-ஆம் நாள் தொடங்கிய
மறூமலர்ச்சி நடைப்பயணம் செப்டம்பர் 15 ஆம் நாள் தொடங்கிய மறுமலர்ச்சி நடப்பயணம் செப்டம்பர் 15 - ஆம் நாள் - அறிஞர் அண்ணா
பிறந்த நாளில் மாபெரும் வீர சாகசத்தோடும் வெற்றியோடும் நிறைவு பெற்றது.
உள்ளே...
|
சென்னை தீவுத் திடலில் நடபெற்ற மறூமலர்ச்சிப் பயண நிறவு விழாவில் தமது உரையின் இறுதியில் கவிஞர் வாலி அவர்கள் வாசித்த கவிதை.
உள்ளே...
|
பெரியார் அண்ணா பிறந்த நாள்கள் தமிழர்க்குத் தேசிய திருவிழாக்கள்! இந்த ஆண்டு பெரியார் அவர்களுக்கு 126 ஆவது பிறந்தநாள்; அறிஞர் அண்ணா அவர்களுக்கு 96 ஆவது பிறந்தநாள்.
நமது கழகப் பத்திரிக்கை சங்கொலி ஏடு வழக்கம் போல அப்பெருமக்களுக்குப் பிறந்தநாள் சிறப்பிதழ் வெளியிட்டு மகிழ்கிறது.
உள்ளே...
|
மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி மன்றத் தலவர், பொறுப்புக்கு நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் ஆதரவ்வொட்டு, கழகத்தின் தணிக்கைக்குழு உறுப்பினர் :தியாக வேங்கை" திருமங்கலம் கொ.நாகராஜன் அவர்கள், மறுமலர்ச்சி தி.மு.க வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
உள்ளே...
|
|
|
 |
|
 |
|
|